பச்சிளம் குழந்தை பராமரிப்பு
பச்சிளம் குழந்தை பராமரிப்பு : பச்சிளம் குழந்தைகளால் பொம்மைகளை வைத்து விளையாட முடியாது . அவர்களால் வெளியே சென்று விளையாடவும் முடியாது . அப்போது அவர்களுக்கு எப்படி பொழுது போகும் . அவர்கள் விழித்திருக்கும் போது நாம் அவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் . இல்லாவிடில் அவர்கள் செழிப்பாகவும் , தனிமையாகவும் உணர்வார்கள் . அதே நேரம் அவர்கள் தொட்டிலில் முழித்துக்கொண்டு அமைதியாக படுத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாம் அவர்களை தனியாக தவிக்க விட்டு விட்டோமே என்ற குற்ற உணர்வு உங்களுக்கு வரத் தேவையில்லை . குழந்தைகள் பெரும்பாலான நேரங்களில் ஓய்வெடுக்க நினைத்து அமைதியாக இருக்கலாம் . குழந்தைகளை குளிக்க வைப்பது , சாப்பிட வைப்பது , அரவணைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவர்களுக்கு முக்கியமானது நமது நேரம் . ஏனெனில் பெரியவர்களுடன் பொழுதை கழிப்பதை அவர்கள் விரும்புவார்கள் . பெரியவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களை பெரும்பாலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் . நீங்கள் புத்தகம் படிக்கும் போதோ தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போதோ அவ...
Comments
Post a Comment